வாழ்வைக் குழப்பும் மூன்றாம் நபர் தலையீடு, இப்படியும் நடக்கலாம்

✍️ றிப்னா ஷாஹிப் உளவளத்துணையாளர் "அடுத்தவர் பானையில் என்ன வேகிறது என்று பார்ப்பதை தவிர்த்து உன் பானையில் கருகுவதைப் பார்..." அண்மையில் என் கண்ணில் பட்ட அர்த்தமுள்ள வாசகம் இது. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தாலே குடும்பத்தில்...