இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான ...
பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஒரு கிலோக பெரிய வெங்கயத்தின் இறக்குமதி வரி ரூபாய் 40 னால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் அவசரகால நடைமுறையில் சீனி, அரிசி, நெல் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடைமுறைகள்.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இலங்கையின் பாரிய வீட்டுவசதி மற்றும் காணி கட்டட விற்பனைத் குழுமமான பிரைம் வர்த்தக குழுமம், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெசாக் மாதத்தில் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு Non-invasive Ventilatorகளை...
ஒன்றிணைந்த ஆடை சங்கம் (JAAF) மற்றும் அதன் அங்கத்துவ ஆடைத் துறையிலுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட கவனம் செலுத்துகின்றது. சுகாதார அமைச்சு (MOH) மற்றும் பிற அரச நிறுவனங்கள் இணைந்து...
பேக்கரி உற்பத்திகள், கேக் மற்றும் பாணின் விலையும் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஒரு கிலோ கேக் விலை 100 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாணின் விலை 05 ரூபாவினாலும், ஏனைய கேக்கரி...
நாளை முதல் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என இராஐங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் லீட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்தையின் பின்னர் ஊடகங்களுக்கு...