உள்நாடு

விளக்கமறியலில் உள்ள சிரந்திக்கு விசேட பாதுகாப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர்...

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும்...

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச,...
டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பு சீரமைப்பு: மாகாணங்களுக்குப் பெருந்தொகை நிதி ஒதுக்கீடு
இலங்கை முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற கணினிகள், Projectors, Smart Boards உள்ளிட்ட டிஜிட்டல் கல்விக் கருவிகளைப் பராமரிப்பதையும் பழுதுபார்த்தலையும் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களுக்குப் பயணச் செலவுகளை வழங்குவதற்கான...
மத்திய கிழக்கு பதற்றத்திற்கு மத்தியில் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் 47 கப்பல்கள்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில், இலங்கை கடல் எல்லைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (08) நடைபெற்ற...
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!
ரயில்வே திணைக்களத்தின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
ரயில்வே பொது முகாமையாளரின் தன்னிச்சையான நிர்வாகம்...
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின்...
மின்சார வாகனங்களுக்கு விசேட இலக்கத் தகடுகள்
அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை பச்சை நிற பின்னணியைக் கொண்ட சுமார் 8,000 இலக்கத் தகடுகள்...
தெற்கு அதிவேக வீதியில் சொகுசு கார் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று இன்று (07) காலை வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொடங்கொட 32.4 கிலோமீட்டர் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில்...





