உள்நாடு

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...

தரம் 6 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைக் கல்வி அமைச்சின்...

மலையக மக்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் உண்மையான மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, மக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மக்கள் வரவு செலவுத் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர்...
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு சுமார் 50...
