
2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு
க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை: 2027 ஓகஸ்ட் 03 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை
க.பொ.த. சாதாரண தரப் (O/L) பரீட்சை: 2027 டிசம்பர் 07 ஆம் திகதி...

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் கொழும்பு வந்தடைந்தார்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) பிற்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவராகச் சேவையாற்றவுள்ள எரிக் மயர், இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது...

நாட்டில் 94000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும்.
அத்துடன், ஜூன்...

வைத்தியர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல்...
பல்லன்சேன சிறை பதற்றம் – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில்...
UPDATE: பொரளை மகசின் சிறை(வெலிக்கடை) பதற்ற சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிப்பு!
போரளை மெகசின் சிறைச்சாலையின் E வார்டில் இன்று (06) இரவு ஏற்பட்டிருந்த பதற்றமான நிலைமை தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உள்ளிட்ட பாதுகாப்புப்...
Breaking பொரளை மகசின் சிறையில் பதற்றம்..
பொரளை மகசின் சிறையில் பதற்றம்..படைகள் உஷார் நிலையில்…
ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை
ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தற்போதைய விலையிலேயே விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனமும்...
Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நவீன...
Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் திறப்பு .
மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் கொழும்பிலுள்ள கட்டார்...
நீர்கொழும்பு சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06)...






