editor

882 Articles written
உள்நாடு

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.     அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...
உள்நாடு
editor

சீரற்ற காலநிலை – சகல பாடசாலைகள், முன்பள்ளிகளுக்கு விடுமுறை

​தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறையை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.       பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.       அதேநேரம்...
editor

களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறியளவில் வௌ்ளம்!

களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் களனி கங்கை தாழ்நிலப்பகுதிகளில் சிறியளவான வௌ்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.       நிலவும் மழை நிலைமை...
editor

Arnab புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று காங்கேசன்துறையிலிருந்து 890km தொலைவில்…

Arnab புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று காங்கேசன்துறையிலிருந்து 890km தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளது . இன்றும் (27) மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா...
editor

இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின!!!

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (25) இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.   இதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொடை, கிரியெல்ல, அயகம, பெல்மதுளை, பனாவென்ன, காவத்தை...
editor

Breaking: நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  
editor

வான்பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் இன்று (26) காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.   நீர்த்தேக்கம் வான்பாய்வதனால் வெளியேற்றப்படும் நீர் காரணமாக, களனி கங்கையில் கலக்கும் கெசல்கமு ஓயா...