
தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...
புத்தளத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு – ‘அர்னாப்’ சூறாவளியால் இலங்கைக்கு மறைமுகத் தாக்கம்!
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில்...
நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை புதுப்பிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையுடனான மழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற எச்சரிக்கை (Level...
தீவிர சூறாவளியாக வலுவடைகிறது ‘அர்னாப்’ : மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள அர்னாப் (ARNAB) சூறாவளி காரணமாக அந்தப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (26)...
வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு...
சினோபெக் நிறுவனமும் ஒக்டென் 95 விலையை உயர்த்தியது
சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.
இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495...
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு
நேற்று(25) நள்ளிரவு முதல் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக IOC நிறுவனம் அறிவிப்பு.






