editor

876 Articles written
உள்நாடு

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...
வெளிநாடு
editor

ஈரானுடன் உடன்பாட்டுக்கு வரும் அமெரிக்கா

தெஹ்ரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும், வொஷிங்டன் ஈரான் மீதான தனது பொருளாதார தடையை நீக்குவதையும் உள்ளடக்கிய, போரில் இருந்து படிப்படியாக வெளியேறும் ஒரு வழியை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க மற்றும் ஈரானிய...
editor

இலங்கையின் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவு

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சித் (TVET) துறையை வலுப்படுத்துவதற்கான எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில்...
editor

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.   இன்று காலை முதல்...
editor

செப்டம்பர் மாத வருவாய் இலக்கை கடந்த இலங்கை சுங்கம்

செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் இலக்கை, மாதம் நிறைவடைவதற்கு முன்னரே அடைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் விஞ்சிய வருமானத்தை இலங்கை சுங்கம் பெற்றுள்ளது.   இதற்கமைய, செப்டம்பர் மாதத்திற்காகச் சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய்...
editor

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (24) இடம்பெறுகின்றது.   போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.   இப்போட்டியில் இலங்கை அணியின்...
editor

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை 'டிரான்ஸ்வொர்க் சதுக்கம்' (Transworks Square)...