
தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...
டெங்கு அதிஅபாய வலயத்தில் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்
நாடு முழுவதும் தொடர்ந்தும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த...
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியம்
கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவது தொடர்பில் முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 696.96 m/MSL (கடல் மட்டத்திலிருந்து உயரம்) ஆக நிலவுவதுடன், இது அதன் மொத்தக்...
பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம்
தற்போது நிலவிவரும் மழை உடனான சீரற்ற வானிலை காரணமாகப் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது...
களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம்!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களு கங்கையை அண்மித்த தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், அடுத்த 24...
மகாவலி கங்கையின் சில தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு அபாயம்!
கடந்த சில மணித்தியாலங்களாக மகாவலி கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரள (Pasbage Korale) பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில்...
லூலாவின் 4 ஆவது வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!
பிரேசிலின் நான்காவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வாவின் தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு ஜனாதிபதி...






