editor

876 Articles written
உள்நாடு

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...
உள்நாடு
editor

ரகித, சரித்திற்கு பிணை வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவரின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க...
editor

சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.       இன்று (30) மு.ப. 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்...
editor

யோஷிதவின் வழக்கு தொடர்பான மேலதிக சாட்சி விசாரணை ஆரம்பம்

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.       இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற...
editor

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பாய்ந்த வலான ஊழல் தடுப்பு பிரிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக, வலான ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் குறித்த திணைக்களத்தின் கணினி அமைப்பின் முழுமையான தரவுகளைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.       அத்திணைக்களத்தில்...
editor

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.38 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.35 சதவீத...
editor

கொபேய்கனே பொலிஸ் நிலையத்தில் மூவருக்கு பணியிடை நீக்கம்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொபேய்கனே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.       இது தொடர்பாக...