editor

262 Articles written
உள்நாடு

‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு

2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

பொதுஹெர பகுதியில் ரயில் தடம்புரள்வு

ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

இலங்கை அணி அபாரம் – இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு!

கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியைச் சமநிலையில் முடித்துக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் இமாலய பின்னடைவைச் சந்தித்த...

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
உள்நாடு
editor

Weather Alert: கண்டி – கொழும்பு பிரதான வீதி….

Weather Alert: கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதி பஹல கடுகண்ணாவை பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளது.
editor

Breaking Extreme Weather பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாணத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையினால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு,பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் அபாயம்...
editor

Breaking Extreme Weather ஹட்டன் – கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​ மண்மேடுகளும், பாறைகளும்...
editor

பேராதனை பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்த வெள்ள நீர்

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதிக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
editor

Extreme Weather : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Extreme Weather : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு
editor

மஹர சிறையில் அரச இரசாயண பகுப்பாய்வு இன்று

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​ இதனிடையே, நீதவான் விசாரணை நேற்று (02) இடம்பெற்றதாகவும் பொலிஸார்...