
ஆசிரியர் பிக்கு ஐஸூடன் கைது
பிரதான பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் தேரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரகஸ்மந்திய பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அளுத்கமவில் இருந்து எல்பிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் கார்...

அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்
அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
தங்களது மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தே இந்தத்...

‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு
2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

பொதுஹெர பகுதியில் ரயில் தடம்புரள்வு
ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள் குறித்தும் இங்கு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை...
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு
கொழும்பு - புறக்கோட்டை, ஐந்துலாம்பு (கேஸ் பஹா) சந்தியில் அமைந்துள்ள இனிப்பு விற்பனை நிலையமொன்றின் மேல் மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு...
கோட்டாவை கைது செய்வதா? இல்லையா?
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், தம்மை கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த ரிட் மனு மீதான...
வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்
ஹெட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பலத்த மழை வீழ்ச்சியுடனேயே இப் விபத்து சம்பவித்துள்ளது.
காணாமல்போன நபர்களைக் கண்டறிவதற்காக தற்போது...
Breaking Extreme alert களனி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணி...
தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட, களனி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
“நீதியரசர்களின் ஓய்வூதிய வயது எல்லையை நீடிக்க வேண்டாம்”
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது என்று குறிப்பிட்டு, மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ்...






