
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு, 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்தத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு!
2019 உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின்...

அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு நாளை 8 மணி நேர நீர் வெட்டு!
கலா வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (23) 08 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிப்பு
மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்து அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து அமலில் இருப்பதாக அந்த நிறுவனம்...
சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் ஜோடி கைது!
கஞ்சா கடத்திய இளம் ஜோடியை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்து உள்ளனர்.
புத்தளம் சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து சுமார் 17 கிலோ...
எதிர்காலத்திற்கென தனது டிஜிட்டல் தொழில்நுட்ப பலத்தை மேம்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது முழு வணிக வலையமைப்பையும் உள்ளடக்கும் வகையில், தரவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை மேற்கொள்வதற்கு அண்மையில் புதிய நடவடிக்கை ஒன்றை...
சலே மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 25 க்கு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...
வினாப்பத்திர நெருக்கடி தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
கேகாலை பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாபத்திரம் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பாக மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவதற்கு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம்...
கனடா தமிழாழி தொலைக்காட்சி உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற இலங்கை கலைஞர்களுக்கு கௌரவம்
கனடா தமிழாழி பேரவை மற்றும் கனடா தமிழாழி தொலைக்காட்சி இணைந்து நடத்திய தந்தையர் தின உலக சாதனை நிகழ்வில் பங்குபற்றி சாதனை படைத்த இலங்கை கலைஞர்களைக் கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் உன்னத விழா,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை...






