ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை

ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தற்போதைய விலையிலேயே விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனமும் ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டின் பணவீக்கம் ஒகஸ்ட்டில் 8.1 ஆக உயர்வு

2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   திணைக்களம்...

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்

நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்...