News Alert – முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

Weather Alert இன்று முதல் கடும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று முதல் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல்...

News Alert முன்னாள் அமைச்சர் அகில விராஜ் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்.