நாமலின் பணச் சலவை வழக்குக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டது!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பொரளையில் வீட்டின் மீது கைகுண்டு வீச்சு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையேயான தொடர் மோதலின் ஒரு பகுதியாகவே, பொரளை லெஸ்லி ரத்நாயக்க மாவத்தையிலுள்ள 141 வத்தை பகுதியில் உள்ள ஒரு...

‘GREY’ திரைப்படத்தில் “ரிஸி”யாக இணையும் முன்னணி நடிகர் ரிஸ்வான்!

சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பயணத்தில் இயக்குனர் Lee Murali நடிகர் மற்றும் தயாரிப்பாளர் Shelvin Das AzonwayPictures தயாரிப்பில் உருவாகி வரும்...