Date:

நெடுஞ்சாலை சிலவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகளைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இவற்றை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொகுவளை சந்தி, கெட்டம்பே சந்தி, கொம்பனித்தெரு அக்பர் மாவத்தை, பலதக்ஸ் மாவத்தை முதல் செத்தம் மாவத்தை வரையிலான வீதிகள் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டன.
புதிய களினி பாலம் முதல் அதுருகிரியா வரையான நான்கு வழிச் சாலைகள் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
இதன் நீளம்16.4 கி.மீ மற்றும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.134.9 பில்லியன்.இந்த கட்டுமானத்தை சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் 36 மாதங்களில் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...