தெமட்டகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இன்று மாலை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக். போலீஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக...

இலங்கைக்கு தொடர்ச்சியான உலக சாதனை – IPSC 2026 பட்டத்தை வென்ற...

லண்டன்: உலகப் புகழ்பெற்ற English-Speaking Union International Public Speaking Competition (IPSC) 2026 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒமர் ஹசாரி வெற்றி...