இலங்கையர் மூவர் கட்டாரில் மரணம்

ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.

கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) மற்றும் பொலன்னறுவை, கட்டுவன்வில பகுதியை சேர்ந்த மௌலவி அல் ஹாபிழ் முனீர் உசனார் (28 வயது) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மசகு எண்ணெய் விலை 90 டொலர்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளமையினால், பிரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 90 டொலர்களால் அதிகரித்துள்ளது.

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா...