ஈரானின் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழு

படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் அழைப்பை ஏற்று இலங்கையிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோர் தெஹ்ரான் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை ஈரான் அரசாங்கத்தினர் இராஜதந்திர மரியாதைகளுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதன்போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.ஐ. பசீஹா அஸ்மியும் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.  இதற்கமைய, இலங்கை...