மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பாய்ந்த வலான ஊழல் தடுப்பு பிரிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக, வலான ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் குறித்த திணைக்களத்தின் கணினி அமைப்பின் முழுமையான தரவுகளைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

அத்திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை ஒன்றை நடத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

இதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினிப் பீடப் பேராசிரியர்கள், இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி (CERT) அதிகாரிகள், கௌடெக் (GovTech) இலங்கை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆகியோர் இந்த விசாரணையில் இணைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அஸ்வெசும தகுதி பெறாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய அவகாசம்

அஸ்வசும' நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.       அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள்...

ரகித, சரித்திற்கு பிணை வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவரின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்...