Date:

பதுளையில் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 103 வயது மூதாட்டி

கொவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் 103 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கும் நேற்று வீட்டுக்கே சென்று சுகாதார தரப்பினரால் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

பதுளை பகுதியிலுள்ள குறித்த மூதாட்டியின் வீட்டுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது...

தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு...

“பஸ் கட்டணம் அதிகரிக்காது”

எரிபொருள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (01) திட்டமிடப்பட்ட பேருந்து...