இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இன்றைய (22) போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

 

 

 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

 

 

இதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

 

 

இந்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் தமது முதலாவது புள்ளியைப் பெறும் நோக்கில் இன்றைய தினம் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கைக்கு 306 வெற்றியிலக்கு

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (18) மோதி...

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து...