டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

 

கடந்த இரண்டு தொடர்களில் இந்தப் பொறுப்பில் இருந்த முனாப் படேலுக்குப் பதிலாக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள சமிந்த வாஸ், சர்வதேச அளவில் பயிற்சியாளராகவும் அனுபவம் பெற்றவர்.

 

மேலும், 2008 முதல் 2010 வரை ஐபிஎல் தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காகவிளையாடியுள்ளார்.

 

அவரது சர்வதேச அனுபவமும் ஸ்விங் பந்துவீச்சில் உள்ள நிபுணத்துவமும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கை – பாகிஸ்தான் 3 வது டி-20 இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (13) இடம்பெறவுள்ளது.   இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, மாலை...

பங்களா​தேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலம் வென்றது!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்று வெண்கலப்...