அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது.

 

இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆகியோர் இதில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும், ஜெத்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் நீதிபதி எம்.டீ. மொஹமட், சட்டத்தரணி ஃபாரிஸ் ஃபஸால் அப்துல் ஹஃபீல் மொஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் இணைப்புச் செயலாளர் மொஹமட் ரியாஸ்தீன் சில்மி ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு

முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.   ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7)...