ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞானசார தேரர் இன்று (4) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.   இது கடந்த ஆண்டின்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.   இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு...