இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ.15 அதிகரித்து ரூ.414 ஆகவும்
ஆட்டோ டீசல் – ரூ.10 அதிகரித்து ரூ.392 ஆகவும்
சூப்பர் டீசல் – ரூ.50 அதிகரித்து ரூ.528 ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.


