நாமல் மீண்டும் விளக்கமறியலில்

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வின் சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியை (நீக்குவதற்கான) சட்டமூலத்திற்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார்.   இதன்படி, குறித்த சட்டமூலம் நேற்று (22)...

கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை குறித்து வௌியான அறிவிப்பு

திருகோணமலை முதல் கங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக நீர்கொழும்பு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை...