ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு, 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மொத்தம் 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதுடன், ஏனைய 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

* 5 பேருக்கு தலா 200 ஆண்டுகள்

* 5 பேருக்கு தலா 220 ஆண்டுகள்

* 4 பேருக்கு தலா 240 ஆண்டுகள்

* ஒருவருக்கு 260 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு!

2019 உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட...

அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு நாளை 8 மணி நேர நீர் வெட்டு!

கலா வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (23) 08 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக நீர் விநியோகம்...