கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவிக்கு 16 தங்கப் பதக்கங்கள்!

கொழும்புப் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவி டாக்டர் ஹாசினி, தனது சிறந்த கல்விச் சாதனைகளுக்காக கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின்போது 16 தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளார்.

 

MBBS பிரிவில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த இவர், இறுதி MBBS தேர்வு உள்ளிட்ட ஐந்து பாடப் பிரிவுகளில் முதல் வகுப்பு சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் விடா முயற்சிக்கு கிடைத்துள்ள இந்தச் சாதனைக்கு, இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் சமய வேறுபாடுகளின்றி தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

புதிய சிம் அட்டைகளை வாங்க இது கட்டாயம்

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.   இதன் காரணமாகச்...

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் – 2 சிறுவர்கள் பலி

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.   இன்று (11) அதிகாலை...