நாரஹேன்பிட்டி, நாவல வீதி சோதனைச் சாவடியில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

நாரஹேன்பிட்டி, நாவல வீதி சோதனைச் சாவடியில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அச்சிறுமியை மீட்டுள்ளனர்.

கடத்தல்காரர்கள் வாகனத்தைக் கைவிட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. இலஞ்ச அல்லது...

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம்...