இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிவித்தலுக்கு அமைய அவர் ஆஜராகாதமையினால், அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) இவ்வாறு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம்...

kG உடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி சிக்கினார்

பாரிய அளவிலான கேரள கஞ்சா (KG)பொதிகளுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார். கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில்...