‘GREY’ திரைப்படத்தில் “ரிஸி”யாக இணையும் முன்னணி நடிகர் ரிஸ்வான்!

சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பயணத்தில் இயக்குனர் Lee Murali நடிகர் மற்றும் தயாரிப்பாளர் Shelvin Das AzonwayPictures தயாரிப்பில் உருவாகி வரும் ‘GREY’திரைப்படத்த்தில் இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி‘GREY’ திரைப்படத்தில் “ரிஸி”யாக இணையும் முன்னணி நடிகர் Rizwan! 🎬🔥

Azonway Pictures தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘GREY’ திரைப்படத்தின் நடிகர்கள் பட்டியலில் இலங்கைத் திரைத்துறையின் முன்னணி நடிகர் Rizwan இணைந்துள்ளார்.

இப்படத்தில் “ரிஸி” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் Rizwan நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Shelvin Das தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் ‘GREY’ திரைப்படத்தை இயக்குநர் Lee Murali இயக்கி வருகிறார். பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படம் உருவாகி வருகிறது.

தொடர்ச்சியாக நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வரும் ‘GREY’ படக்குழுவிடமிருந்து மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பொரளையில் வீட்டின் மீது கைகுண்டு வீச்சு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையேயான தொடர் மோதலின் ஒரு பகுதியாகவே, பொரளை லெஸ்லி ரத்நாயக்க மாவத்தையிலுள்ள 141 வத்தை பகுதியில் உள்ள ஒரு...

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா அரச நிதி...

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார...