“பாலஸ்தீன அரசு தனித்து அங்கீகரிக்கப்படும்”

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ள ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி ரோ கன்னா,

தான் அதிபரானால் பாலஸ்தீன அரசைத் தனித்து அங்கீகரிப்பதாகக் கூறிறியுள்ளார்.

“இஸ்ரேலுக்கு நான் இனி பாதுகாப்பளிக்க மாட்டேன். உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. பொதுமக்களைக் கொல்லப் பயன்படும் வகையிலான ராணுவ உபகரண விற்பனை இருக்காது. மேலும், பாலஸ்தீன அரசு தனித்து அங்கீகரிக்கப்படும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

விரைவில் வெற்றி – ஈரான் சரணடையும்

ஈரானுக்கு எதிரான இராணுவ மற்றும் பொருளாதார மோதலில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றும், இதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை குறைய...

கொங்கோவில் விமானம் விபத்து – 14 பேர் பலி

கொங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.   கொங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி...