CID யில் இருந்து வௌியேறினார் யோஷித

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.

அவர் குறித்த திணைக்களத்தில் இன்று (12) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார்.

இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக காலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அங்கிருந்து அவர் வௌியேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...

யோஷித ராஜபக்ஷ CID யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ வாக்குமூலம் வழங்குவதற்காக சி.ஐ.டி யில் ஆஜராகியுள்ளார்.