நாட்டின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் 15 ஆவது பிரதமர் தினேஸ் குணவர்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.