பொல்துவ ஆர்ப்பாட்டத்தில் 14 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி

பத்தரமுல்லை பொல்துவ சந்தியில், பாராளுமன்ற நுழைவு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பதற்றமான...

பிரதமர் பதவி விலக மாட்டாரா?! வெளியானது புது தகவல்

பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.   பாராளுமன்றத்தில் நிறைவடைந்த ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள்...

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இன்று சிலர் கைது

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இன்று சிலர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரால்...

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.   குடவத்தை துண்ணைலை கிழக்கு கரவெட்டி சேர்ந்த மயூரன் மகிந்தன்(வயது 08) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம்...

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் சற்றுமுன் பதற்றமான சூழ்நிலை

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்...

பொருளாதார நெருக்கடியின் அளவை நாட்டு மக்கள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை – அலி சப்ரி

நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு- மின்சார தடை நேரம் நீடிக்கப்படுமா?

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணத்தால் தேசிய மின் கட்டமைபிற்கு 270 மெகாவாட் மின் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கோளாறை...

ரகசிய ஆவணங்களை வெளியிடுகிறார் அனுர

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது. “ஊழல் எதிர்ப்பு குரல்” என்ற தலைப்பில் இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடும் ஊடகவியலாளர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373