மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை(13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில்...
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறுகம்பேவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 23ஆம் திகதி நீக்கியுள்ளது.
"அறுகம்பேவுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பு அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.
கொழும்பில் உள்ள...
காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்தில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த வாக்குப்பெட்டிகளை மீட்டு அவற்றை...
இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 71 இலட்சத்து 40,354 ஆகும்.
நாடளாவிய ரீதியில்...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளது.
அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...