Date:

இலங்கை வரும் தளபதி!

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்த்ரா த்விவேதி நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இரு நாள் விஜயமாக நாட்டிற்கு வரும் அவர் இலங்கை இராணுவ தளபதி, பாதுகாப்பு பிரதியமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட இராணுவத்தின் சிரேஷ்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளர்.

பயிற்சி ஒத்துழைப்பு, வலயத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும். இதேவேளை கொழும்பிலுள்ள இந்திய அமைதிப் படையணியின் நினைவுத் தூபிக்கும் அவர் மரியாதை செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அதிரடி வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள...

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது பதவி காலத்தை நிறைவு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று...

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி...