Date:

WHO வில் தன் தேசிய கொடியை பறக்குவிடும் உரிமையை பெற்ற பாலஸ்தீன்!.

உலக சுகாதார அமைப்பில் – WHO அங்கத்துவம் பெற்று தேசிய கொடியை பறக்க விடும் உரிமையை பெற்றது பாலஸ்

நேற்று திங்களன்று நடைபெற்ற ஜெனீவாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சவுதி அரேபியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு 95 நாடுகளின் ஆதரவு வாக்குகளுடன் அங்கீகரிக்கப்பட்டது.

இஸ்ரேல், ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் இதை எதிர்த்து வாக்களித்த அதே வேலை, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட இருபத்தேழு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்க்கவில்லை. நேற்று முதல் பாலஸ்தீனியர்கள் WHO இல் அதிகாரப்பூர்வமாக பார்வையாளர் அரசு அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் நிறுத்த அறிவிப்பு!…. வாய் திறந்த துருக்கி!

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24)...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு...

கத்தார் அமீர்க்கு ஈரான் ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான்...