சாய்ந்தமருது மத்ரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள  மத்ரஸாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மாணவன் இன்று (6) மர்மமாக மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட மத்ரஸா பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின் விசாரணைக்குப் பின் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு … Continue reading சாய்ந்தமருது மத்ரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373