சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றில் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு

M S முஷாப் என்ற காத்தான்குடியை சேர்ந்த 13 வயது மாணவன்  சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து, மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என மதரசாவை பொது மக்கள் முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது . சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸாவிலே  மாணவன் உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டதாக    மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373