இலங்கை காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு சவுதி அரேபியாவில் அங்கீகாரம்
01.07.2023 சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா (Crown Prince Camel Festival) ஆரம்பமானது. இம்முறையும் போட்டிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒட்டகங்கள் வருகைதந்து, 350 போட்டிகள் கொண்ட ஆரம்ப கட்டங்களுடன் போட்டிகள் நடாத்தப்பட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இப் போட்டி நிகழ்ச்சியில் காணொளி வடிவமைப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றிய இலங்கை கொட்டராமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஸைத் (Mohamed Zaidh) அவரது … Continue reading இலங்கை காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு சவுதி அரேபியாவில் அங்கீகாரம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed